மஞ்சுமல் பாய்ஸ் முதல் சாத்தான் வரை.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்!

நடிகர் வைபவ் நடித்து 25வது படமாக வெளியாகியுள்ள “ரணம் அறம் தவறேல்” மே 1 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மலையாள திரைப்படமான 'பிரணய விலாசம்' ETV WIN ஓடிடியில் வெளியாகியுள்ளது.

`The Idea of You' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகியுள்ளது.

நடிகர் மாதவன், அஜய் தேவகன் மற்றும் ஜோதிகா கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியடைந்த சைத்தான் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

'மஞ்சும்மல் பாய்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் மே 5 முதல் வெளியாகவுள்ளது.

NEXT: நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த சில முக்கிய தகவல்கள்!