இந்தியாவில் ஆண்களுக்கு அனுமதி இல்லாத கோயில்கள் என்னென்ன தெரியுமா?
5 August 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் நடைபெறும் பொங்கல் விழாவின் போது ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
கேரளா
கேரளா
இங்கு சக்குளத்துகாவு கோயிலில் டிசம்பர் மாத முதல் வெள்ளியன்று நாரி பூஜை நடக்கும். அப்போது ஆண்களுக்கு அனுமதி கிடையாது
கேரளா
கேரளா
அங்குள்ள காமாக்யா
கோயிலில் மாதவிடாய் சுழற்சி பண்டிகையாக கொண்டாடப்படும்,அப்போது ஆண்கள் செல்ல தடை உள்ளது
அசாம்
அசாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமரி அம்மன் கோயிலில் உள் சன்னதியில் பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு
தமிழ்நாடு
தமிழ்நாடு
புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலில் கார்த்திகை பூர்ணிமா திருவிழாவில் ஆண்கள் கருவறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது
ராஜஸ்தான்
ராஜஸ்தான்
வாரணாசியில் உள்ள சந்தோஷி மாதா கோயிலில் பெண்கள் மட்டுமே பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்
கஜூராஹோ பிரம்மா கோயிலில் திருமணமான பெண்கள் மட்டுமே கருவறைக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதியுண்டு
மத்தியப்பிரதேசம்
மத்தியப்பிரதேசம்
மேலும் படிக்க