தாவர பாலில் இருக்கும் பல்வேறு நன்மைகள் 

30 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

தாவர பால்

உணவுகளின் சைவம் இருப்பது போல பாலிலும் தாவர பால் உள்ளது. 

மாற்று

விலங்குகள் மூலம் உணவு பொருட்களை நுகர்வதை தவிர்க்கும் விதமாக இந்த தாவர பாலை ராபி லாக்கி என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. 

லாக்டோஸ் இல்லாதது 

தாவர பாலில் இயற்கையாகவே லாக்டோஸ் இல்லாததால், லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கும்.

கொழுப்பு 

விலங்குகளின் பாலுடன் ஒப்பிடும்போது தாவர பாலில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

கொலஸ்ட்ரால் 

தாவர பாலில் கொலஸ்ட்ரால் இல்லை. இது இதயநோய் உள்ளவர்களின் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் இது உதவுகிறது.

ஊட்டச்சத்து 

தாவர பால்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம்கள் அதிகம் நிறைந்துள்ளன. 

ஒவ்வாமை

பசும்பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இந்த தாவர பால் சிறந்த தேர்வாக இருக்கும். 

மேலும் படிக்க