பால் காஃபி அல்லது பிளாக் காஃபி... எது நல்லது?

26 SEP 2024

Pic credit - Getty

Author Name : umabarkavi

காஃபி, டீ

அன்றாட வாழ்க்கையில் ஒருவேளையாவது டீ,காஃபி குடிப்பது வழக்கம். சிலர் பால் காபி, டீ குடிப்பார்கள்

காஃபி, டீ

சிலர் பிளாக் டீ, காஃபி குடிப்பார்கள். இதனால் பலருக்கு எது நல்லது என்று சந்தேகம் இருக்கும்

காஃபி, டீ

பால் காபி, டீயை பெரும்பாலானோர் குடிப்பார்கள். அதனின் சுவைக்காக பலரும் குடிப்பார்கள்

காஃபி, டீ

ஆனால் பிளாக் டீ, காஃபி அப்படி இல்லை. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பெரும்பாலான தேர்வுகள் இதுவே

காஃபி, டீ

பிளாக் டீ அல்லது பால் டீ எதுவாக இருந்தாலும் கஃபைன் என்பது இருக்கும். இது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்

காஃபி, டீ

எனவே, பால் டீ, காபி அல்லது பிளாக் டீ, காபி எதுவாக இருந்தாலும் அளவாக குடிக்க வேண்டும்

காஃபி, டீ

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது குடிப்பதை நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.