இணையத்தில் வைரலாகும் நடிகை மிருணாள் தாகூரின் சிறுவயது போட்டோ

13 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

மாடலிங் துறையில் இருந்துவந்த நடிகை டாப்ஸி பன்னு கடந்த 2010 இல் முதலில் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

சின்னத்திரை

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் இந்தி சீரியல்களின் டப்பிங் வெர்ஷன் ஒளிபரப்பாகும். அந்த சீரியலை பார்த்த பலருக்கும் மிருநாள் தாக்கூர் நன்கு அறிவர்.

டப்பிங் சீரியல்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான மிருணாள் தாகூர் இன்று வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகையாக கலக்கி வருகிறார்.

வெள்ளித்திரை

துல்கர் சர்மான் ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் மிருணாள் தாகூர்.

அறிமுகம்

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

சூப்பர் ஹிட் படங்கள்

மிருணாள் தாகூருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் நடிக்கும் படங்கள் வரவேற்பை பெற்று வருவதாலும் அவருக்கான மார்க்கெட் எகிறியுள்ளது.

ஏராளமான ரசிகர்கள்

புதிய படங்களில் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் மிருணாளை நடிக்க வைப்பதற்கு படக்குழுவினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

 பெரிய பட்ஜெட் படங்கள்

 இன்று மிருணாள் தாக்கூர் தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறுவயதில் மிருணாள்