26 August 2023

நடைபயிற்சிக்கு பிறகு இந்த தவறுகளை செய்யாதீங்க

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க  நடைபயிற்சி செய்வது மிகவும் அவசியம்

     நடைபயிற்சி

       நன்மைகள்

நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல் எடைகுறைப்பதோடு, எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்த பெரிதும் உதவும்

         தவறுகள்

நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு பலரும் சில தவறுகளை செய்கின்றனர். அது என்னவென்று பார்ப்போம்

    தூங்கக் கூடாது   

நடைபயிற்சி செய்தவுடன் ஓய்வெடுக்கவோ, தூங்கவோ கூடாது. நடைபயிற்சிக்கு பின் சிறிது  நேரம் மெதுவாக லேசான உடற்பயிற்சி செய்யலாம்

     காலை உணவு

நடைபயிற்சிக்கு பிறகு உடனே காலை உணவு சாப்பிடக் கூடாது.நடைபயிற்சிக்கு பின் 45 நிமிடம் கழித்து சாப்பிடவும்

         தண்ணீர்

நடைபயிற்சிக்கு பின் தண்ணீர் குடிக்கக் கூடாது. அரை மணி நேரத்திற்கு பிறது தான் குடிக்க வேண்டும்

         வார்ம் அப்

நடைபயிற்சிக்கு முன் சிறிது நேரம் வார்ம் அப் செய்யுங்கள். இது உங்களது எலும்புகளை வலுவாக்கும்