மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்..?

18 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

            சருமம்

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

         எண்ணெய்

கற்றாழை, வைட்டமின் ஈ, கிளிசரின் அல்லது வெள்ளரி போன்றவற்றைப் பயன்படுத்தி சருமத்தை எண்ணெய் பசை ஏற்படாமல் தடுக்கலாம்.

            பீட்ரூட்

பீட்ரூட்டில் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்கைத் தடவினால் முகம் ரோஜா பூ போல பளபளக்கும்.

         ஐஸ் கியூப்

ஐஸ் கியூப் மசாஜ் சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருவதுடன், சருமத்தை இறுக்கமாக்குகிறது.

       வேப்ப இலை

வேப்ப இலையை பேஸ்ட் செய்து தடவினால் சருமம் சுத்தமாகி பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 

           சோப்பு

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை லேசான சோப்பை கொண்டு முகத்தை கழுவுங்கள்.

            நீரேற்றம்

உங்களை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.