உடலுக்கு எனர்ஜி கிடைக்க காலையில் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்..!

30 April 2024

Photos : pexels

காலை உணவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம்

காலை உணவு

ஆரோக்கியமான காலை உணவுதான் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்

சுறுசுறுப்புக்கு முக்கியம்

ஓட்ஸ் உணவில், பீட்டா குளுகான் என்ற எளிதில் கரையத்தக்க நார்ச்சத்து உள்ளது.

ஓட்ஸ்:

முட்டையில் உள்ள புரதச்சத்துக்கள் நாள் முழுவதும் எனர்ஜியாக வைத்துக் கொள்ள உதவும்.

முட்டை:

நட்ஸ் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து நாள் முழுவதும் இயங்க வைக்க உதவுகிறது

நட்ஸ் 

காலையில் எழுமிச்சைச் சாறு குடிப்பதால் உடல் எனர்ஜியாக இருக்கும்

எலுமிச்சை சாறு

மாதுளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையில் சாப்பிடலாம்.

மாதுளை

Next : குறைந்த செலவில் டூர் போகணுமா?