15 DEC 2024

இந்தியர்களால் இணையத்தில்  அதிகம் தேடப்பட்ட வெளிநாடுகளின் பட்டியல்!

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

அஜர்பைஜான்

இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட வெளிநாடுகளில் முதலிடத்தில் இந்த நாடு உள்ளது.

அஜர்பைஜான்

2024 ஆம் ஆண்டு முதல் பாதியில் 118,985 இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த தேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்

பாலி (இந்தோனேசியா)

இந்தியர்கள் தேடிய இடங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் பாலி தீவு உள்ளது.

பாலி (இந்தோனேசியா)

இந்த தீவிற்கு ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 371,850 சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள்.

கஜகஸ்தான்

இந்த நாடு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட வெளிநாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

கஜகஸ்தான்

ஆண்டுதோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலா பயணிகள் இந்த தேசத்திற்கு சுற்றுலா செல்கின்றனர்.

ஜார்ஜியா

இந்தியர்களால் தேடப்பட்ட வெளிநாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

ஜார்ஜியா

இந்த ஆண்டின் முதல் பகுதியில் 57,747 இந்தியர்கள் இந்த நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மலேசியா

இந்தியர்கள் அதிகளவில் தேடிய வெளிநாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.