பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

 இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

Pic credit - Google

Vinothini Aandisamy

03 October 2024

நீல நிறச் சூரியன்

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் ‘நீல நிறச் சூரியன்’. படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சீரன்

இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் சீரன். படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தெக்கு வடக்கு

நடிகர்கள் விநாயகன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் தெக்கு வடக்கு. படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆரகன்

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிக்கும் படம் ‘ஆரகன்’. படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வேட்டைக்காரி

இயக்குநர் காளிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டைக்காரி. படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

புஷ்பக விமானம்

இயக்குநர் உல்லாஸ் கிருஷ்ணா இயக்த்தில் உருவாகியுள்ள படம் புஷ்பக விமானம். படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஸ்வாக்

இயக்குநர் ஹாசித் கோலி எழுதி இயக்கியுள்ள படம் ஸ்வாக் (SWAG). தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.