பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?

Pic credit - Google

Vinothini Aandisamy

17 October 2024

சார்

இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சார்’. இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆலன்

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘ஆலன்’. இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராக்கெட் ட்ரைவர்

பிரபல இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கத்தில் மற்றும் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கெட் ட்ரைவர்’. இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆரியமாலா

இயக்குனர் ஜேம்ஸ் யுவன் இயக்கத்தில் ஆர் எஸ் கார்த்திக் என்கிற அறிமுக நடிகர் ஹீரோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆரியமாலா. இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கருப்பு பெட்டி

ஜேகே பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பிரபாத் தயாரித்து நடிக்கும் படம், ‘கருப்பு பெட்டி’. இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆயுஷ்மதி கீதா

நடிகை கஷிகா கபூர் நாயகியாக நடித்துள்ள படம் ஆயுஷ்மதி கீதா. இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரீவைண்ட்

இயக்குநர் கல்யாண் சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சாய் ரோனக் மற்றும் அம்ருதா சௌத்ரி நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள படம் ரீவைண்ட். இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.