ரசிகர்களின் 'டி.எஸ்.பி'-க்கு ஹேப்பி பர்த்டே!

02 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

மாடலிங் துறையில் இருந்துவந்த நடிகை டாப்ஸி பன்னு கடந்த 2010 இல் முதலில் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

பிறப்பு

அம்மா வழி தாத்தா பிரசாத் ராவ் மற்றும் பாட்டி தேவி மீனாட்சி ஆகியோர் நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் என பெயரிடப்பட்டது. ரசிகர்கள் செல்லமாக பெயரை சுருக்கி “டி.எஸ்.பி” என அழைக்கின்றனர்.

டி.எஸ்.பி

1999-ல் இயக்குநர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த 'தேவி' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவி ஸ்ரீ பிரசாத்.

அறிமுகம்

தெலுங்கில் தனக்கான முத்திரையை பதித்த தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் 'இனிது இனிது காதல் இனிது' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இனிது இனிது காதல் இனிது

தமிழில் மன்மதன் அம்பு, மழை, மாஸ், மாயாவி, சந்தோஷ் சுப்பிரமணியம், வில்லு, சிங்கம், சிங்கம் 2, உனக்கும் எனக்கும், குட்டி போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தார்.

வெற்றிப் படங்களுக்கு இசை

தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் கொடி கட்டி பறக்கிறார். அவர் இசையமைக்கும் அத்தனை பாடல்களும் துள்ளல் இசையுடன் கேட்டவுடன் ரசிகர்களுக்கு பிடித்து விடும் வண்ணம் உள்ளது.

துள்ளல் இசை

தமிழ் சினிமாவில் எப்போதும் எனர்ஜியாக இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிறந்த நாள்