கழிவறையில் செல்போன் பயன்படுத்தினால் இவ்வளவு பாதிப்பா?

17  August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

            குடல்

         கழிவறை

கழிவறையில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் தற்காலத்தில் இளைஞர்கள் இடையே அதிகரித்துள்ளது.

            குடல்

    தொற்று நோய்   

கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்துவது பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படலாம்

            குடல்

         அழுக்கு

ஒரு தொலைப்பேசியின் திரையானது ஒரு கழிப்பறை இருக்கையைவிட அழுக்காக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்

            குடல்

          கிருமிகள்

கழிவறை இருக்கையில் பொதுவாக ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ் கிருமிகள் உள்ளன. இது சிறுநீர் பாதை நோய்களை ஏற்படுத்தும்

            குடல்

       வயிற்று வலி

இந்த கிருமிகளால் ஒருவருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தொற்று நோய்கள் ஏற்படலாம்

            குடல்

           சுத்தம்

கழிவறையை பயன்படுத்திய பிறகு நாம் கை, கால்களை கழுவுகிறோம். ஆனால் செல்போனை சுத்தப்படுத்துவது இல்லை

            குடல்

        செல்போன்

செல்போனை தினசரி ஒரு துணியால் சுத்தம் செய்யயும். கழிவறைக்கு செல்போன் எடுத்து செல்வதை தவிர்க்கவும்