பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்த வாரம் வெளியாகும் புதுப் படங்களின் லிஸ்ட்

Pic credit - Google

Vinothini Aandisamy

29 AUGUST 2024

விருந்து

ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் படம் ’விருந்து’. படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அஹோ விக்ரமார்கா

தெலுங்கு நட்சத்திரம் தேவ் கில் மற்றும் பிரவின் தர்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘அஹோ விக்ரமார்கா ‘திரைப்படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கியூ ஜி

இயக்குநர் விவேக் இயக்கத்தில் பிரியாமணி, ஜாக்கெ ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள கியூ ஜி படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பரதநாட்டியம்

நடிகர் சைஜூ குரூப் நடிப்பில் உருவாகியுள்ள படம் பரதநாட்டியம். இந்தப் படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பேட் கயே பாங்கே

நடிகர்கள் ராஜேஷ் சர்மா, சமர்பன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட் கயே பாங்கே. இந்தப் படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிபி ரஜினி

ரூபி கில், யோகராஜ் சிங், குர்பிரீத் குக்கி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிபி ரஜினி. இந்தப் படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அஃப்ரைட்

இயக்குநர் கிறிஸ் வெயிட்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அஃப்ரைட். இந்தப் படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.