பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

கோலிவுட்டில் வரிசைக்கட்டும் படங்கள் லிஸ்ட் இதோ!

8 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

அந்தகன்

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மின்மினி

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘மின்மினி’. இந்தப் படம் நாளை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கவுண்டம்பாளையம்

நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்து இருக்கும் கவுண்டம்பாளையம் படம் பல பிரச்சனைகளை தாண்டி நாளை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வீராயி மக்கள்

இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வீராயி மக்கள்’. இந்தப் படம் நாளை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பார்க்

இயக்குநர் E.K.முருகன் இயக்கத்தில் நடிகர் தமன் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பார்க்’. இந்தப் படம் நாளை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

P 2 - இருவர்

இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் P 2 - இருவர். இந்தப் படம் நாளை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லைட் ஹவுஸ்

இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ளப் படம் ‘லைட் ஹவுஸ்’. இந்தப் படம் நாளை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.