பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்தியன் 2 - 7G… ஓடிடியில் என்ன பார்க்கலாம்

10 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்தியன் 2

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 படம்  தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

டர்போ

நடிகர் மம்முட்டியின் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது ’டர்போ’ படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

7ஜி

இயக்குநர் என்.ஹாரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள  ‘7ஜி’ படம் தற்போதுஆஹா தமிழ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

நடன்னா சம்பவம்

இயக்குநர் விஷ்ணு நாராயன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் ‘நடன்னா சம்பவம்’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஃபிர் ஆயி ஹசீன் தில்ரூபா

இயக்குநர் ஜெயபிராத் தேசாய் இயக்கத்தில் வெளியான ‘ஃபிர் ஆயி ஹசீன் தில்ரூபா’ படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கோலம்

இயக்குநர் சம்ஜத் இயக்கத்தில் வெளியான ’கோலம்’ படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

குட்சாடி

இயக்குநர் பினாய் காந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட்சாடி’ படம் தற்போது ஜியோ சினிமா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.