பெற்றோராகும் தம்பதியினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகள்!

14 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நீங்கள் எந்தளவுக்கு உங்கள் குழந்தைகளை நேசிக்கிறீர்களோ அதே அளவுக்கு அவர்கள் செய்யும் தவறுகளுக்கு கோபத்தை வெளிப்படுத்துவீர்கள்

கோபம்

இந்த உலகத்தில் மிகச்சரியான பெற்றோர்கள் என்ற ஒன்று கிடையாது. எல்லாரும் தவறு செய்து அதிலிருந்து பாடம் பெறுவார்கள்

சரியானவர்

குழந்தையை வளர்ப்பதில் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படும் மகிழ்ச்சி தொடங்கி கவலை எல்லாம் அனுபவத்தை பொறுத்து வேறுபடும்

அனுபவம்

குழந்தை வளர்ப்பில் சரியான வழியை பின்பற்றினாலும் சரியாக தான் செய்கிறோமா என்ற சுய சந்தேகம் எழுந்துக்கொண்டே இருக்கும்

சந்தேகம்

குழந்தை பிறந்தால் தூக்கமில்லாத இரவுகள் இருக்கும் என சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது எத்தனை நாட்கள் என சொல்லபட்டிருக்காது

தூக்கம்

நீங்கள் பெற்றோராகும் போது உங்களின் அடையாளம் முற்றிலுமாக மாறும். நீங்களே உங்களை நினைத்து ஆச்சரியப்படுவீர்கள் 

அடையாளம்

குழந்தை வளர்ப்பு என்பது கற்றுக்கொள்ளும் அனுபவம் தான். ஆனால் அதைப் பற்றி பேசாமல் நாம் வளர்த்தது சரியில்லை என சொன்னால் கவலையை விடுங்கள்

கற்றல்