07 NOV 2024

இந்தியாவில் உள்ள 9 பரபரப்பான விமான நிலையங்கள்

Author Name : Mohamed Muzammil S

Pic credit -  Pinterest

டெல்லி

இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம். இது டெல்லியில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 73,673,708 பயணிகள் வருகிறார்கள்.

மும்பை

சத்ரபதி சிவாஜி மகாராஜா பன்னாட்டு விமான நிலையம். இது மும்பையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 52,820,754 பயணிகள் வருகிறார்கள்.

பெங்களூரு

கெம்பெகவுடா பன்னாட்டு விமான நிலையம். இது பெங்களூரில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 37,528,533 பயணிகள் வருகிறார்கள்.

ஐதராபாத்

ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம். இது ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 25,042,282 பயணிகள் வருகிறார்கள்.

சென்னை

அண்ணா பன்னாட்டு விமான நிலையம். இது சென்னையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 21,207,262 பயணிகள் வருகிறார்கள்.

கொல்கத்தா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையம். இதை கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 19,784,417 பயணிகள் வருகிறார்கள்.

அகமதாபாத்

சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு விமான நிலையம். இது அகமதாபாத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 11,696,227 பயணிகள் வருகிறார்கள்.

கொச்சி 

கொச்சின் பன்னாட்டு விமான நிலையம். இது கொச்சியில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10,365,655 பயணிகள் வருகிறார்கள்.

பூனே

பூனே பன்னாட்டு விமான நிலையம். இது பூனே நகரில் அமைந்துள்ளது. இன்று ஆண்டு தோறும் 9,525,484 பயணிகள் வருகிறார்கள்.