29 JULY 2024

முளைக்கட்டிய பயறை வேக வைத்து சாப்பிடலாமா?

Pic credit - Unsplash

Umabarkavi

முளைக்கட்டிய பயறு

முளைக்கட்டிய பயறில் ஃபைபர் அதிகம் உள்ளது. இதனால் இதனை தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

குறைந்த கலோரி

முளைக்கட்டிய பயறு வகைகளில் குறைந்த கலோரி, வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளன.

நன்மைகள்

முளைக்கட்டிய பயறு வகைகளை அப்படியே சாப்பிடுவதிலும், வேகவைத்து சாப்பிடுவதிலும் நன்மைகளும் உள்ளது. தீமைகளும் உள்ளது

ஒவ்வாமை

முளைக்கட்டிய பயறை வேகவைக்காமல் சாப்பிடுவது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.  இதனால் வேகவைத்து சாப்பிடுவது நல்லது

பாக்டீரியாக்கள்

இதில் இருக்கும் E.coli and salmonella உள்ளிட்ட பாக்டீரியாக்கள் சிலருக்கு வயிற்றி வலி, வாந்தி போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். இதனால் வேகவைத்து சாப்பிடுங்கள்

செரிமானம்

முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடும்போது செரிமானம் ஆக நேரம் எடுக்கும். சிலருக்கு செரிமான சிக்கல்களையும் ஏற்படுத்தும்

தேர்வு செய்தல்

எனவே உங்கள் உடல் என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றவாறு தேர்வு செய்து சாப்பிட வேண்டும்