03 July 2024

Pic Credit: Unsplash

உடல் எடை குறைக்க ஓட்ஸ் உதவுமா?

ஓட்ஸ் 

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஓட்ஸ். இதில் நார்ச்ச்தது, புரதம், வைட்டமின், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

உடல் எடை குறைப்பு

இது இரத்த சர்க்கரை, கெட்ட கொழுப்பு அளவுகளை குறைப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

ஓட்ஸ் உணவுகள்

ஓட்ஸ் உப்மா, ஓட்ஸ் தோசை, ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் சத்துமா என பல உணவுகளை செய்து சாப்பிடலாம்

கலோரி குறைவு

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் ஓட்ஸ சேர்த்துக் கொள்வர்கள். ஏனெனில் அதில் கலோரி குறைவு. ஊட்டச்சத்து அதிகம். ஆனால், சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்

நீரிழிவு அபாயம்

ஓட்ஸில் கார்போஹைட்ரேட் அதிக க்ளைகமிக் இருக்கிறது. இது இன்சுலின் ஸ்பைக்கிற்கு வழிவகுக்கலாம். இது நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்கலாம்

ஸ்டீல் கட் ஓட்ஸ் 

எனவே, ஸ்டீல் கட் ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸ் உடன் அதிக இனிப்புகளை சேர்க்காமல் இருப்பது உடல் எடையை குறைக்க உதவும்

அளவோடு சாப்பிடுவது

குறைந்த கலோரிகள் உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது ஆரோக்கிய முறையில் உடல் எடையை குறைக்கும்