ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!

29 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மோனோ-சாக்கரைடு கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கொழுப்புகள்

ஆலிவ் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு

ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.

வைட்டமின் ஈ

ஆலிவ் எண்ணெயில் பித்த உற்பத்தியை அதிகரிக்கும் பண்பு உள்ளது. இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல்

ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் ஈ மூளையில் குவிந்துள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது.

பாலிபினால்கள்

ஆலிவ் எண்ணெய் செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. 

செரிமானம்