வெள்ளை நிற புடவை அணிவதற்கு காரணம்

 14 September 2023

Pic credit  - Getty

Author : Umabarkavi

             ஓணம்

கேரளாவில் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம். திருவோணம் பண்டிகை 10 நாட்கள் நடைபெறும்

         பெண்கள்

பெண்கள் வெள்ளை, தங்க நிற புடவை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடுவார்கள்

           வெள்ளை

கேரள மக்கள்  எந்த ஒரு மங்கல நிகழ்வு, பண்டிகைக்கும் வெள்ளையில் தங்க நிற பார்டர் வைத்த புடவையை அணிவார்கள். இது பாரம்பரிய உடையாகும்

       தங்க ஜரிகை

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வெள்ளை மற்றும் தங்க ஜரிகை கலந்த வேஷ்டிகளை உடுத்துவது வழக்கம்

         கலாச்சாரம்

இந்த புடவையில் அதிகம் இருக்கும் வெள்ளை நிறம் தூய்மை, அமைதி கேரளாவில் கலாச்சார ஒற்றுமையை காட்டும்

             செழுமை

கசவு புடவையில் இருக்கும் தங்க நிற பார்டர் செழுமையை குறிப்பதாக கூறப்படுகிறது

             ஓணம்

ஒற்றுமை, அமைதி, செழிப்பு கேரளாவில் நிறைந்திருப்பதை பிரதிபலிக்கும் வகையில் ஓணம் பண்டிகைக்கு இந்த புடவை உடுத்துகிறார்கள்