பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் ஆரஞ்சு..!

13 October  2024

Pic credit - Freepik

Mukesh Kannan

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

வைட்டமின் சி

ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலின் இரத்த நாளங்களை தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.

பொட்டாசியம்

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.

ஹீமோகுளோபின்

ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி எடையை கட்டுப்படுத்துகிறது.

நார்ச்சத்து

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

சருமம்

ஆரஞ்சு பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

சிட்ரிக்