பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ஓடிடியில் இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ

26 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

வெப்பன்

நடிகர்கள் வசந்த் ரவி மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘வெப்பன்’ படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பாரடைஸ்

நடிகர்கள் ரோஷன் மேத்திவ் மற்றும் தர்ஷனா நடிப்பில் வெளியான ‘பாரடைஸ்’ படம் தற்போது மனோரமா மேக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி

நடிகர்கள் ராஜ் குமார் ராவ் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி' படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பையாஜி

நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான 100வது படம் ’பையாஜி’ தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கிராண்ட் மா

நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ள ‘கிராண்ட் மா’படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

சந்து சாம்பியன்

நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் வெளியான ‘சந்து சாம்பியன்’ படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ப்ளடி இஷ்க்

விக்ரம் பாட் இயக்கியுள்ள பாலிவுட் ஹாரர் படமான ’ப்ளடி இஷ்க்' தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகியுள்ளது.