பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்

Pic credit - Google

Vinothini Aandisamy

07 September 2024

வாஸ்கோடகாமா

நடிகர் நகுல் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாஸ்கோடகாமா படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

இருள்

கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான இருள் என்ற மலையாள திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

கில்

இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் வெளியான படம் கில். இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தலவன்

நடிகர்கள் பிஜு மேனன் மற்றும் ஆசிப் அலி நடிப்பில் உருவான திரைப்படம் தான் தலவன். இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அடியோஸ் அமிகோ

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அடியோஸ் அமிகோ திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பவி கேர் டேக்கர்

திலீப் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் பவி கேர் டேக்கர். இந்தப் படம் தற்போது மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

சிம்ஹா

ஜகபதி பாபு நடிப்பில் வெளியான சிம்பா படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.