24 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்

அதிகாலை

தற்போதுள்ள வாழ்க்கை சூழலில் அதிகாலையில் எழுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், அதிகாலையில் எழுவது பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்

நன்மைகள்

அதிகாலையில் எழுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்

ஆக்டிவ்

காலையில் விரைவாக எழுந்து முக்கியமான வேலைகளை ஆரம்பிக்கலாம். அதிகாலையில் எழுபவர்கள் ஆக்டிவாக இருப்பார்கள்

மனநிலை

காலையில் சீக்கிரமாக எழும்போது தெளிவான மனநிலை கிடைக்கும்.  காலையில் கிடைக்கு மனத்தெளிவு அன்றைய நாளை சிறப்பாக்கும்

உடற்பயிற்சி

அதிகாலை எழுந்தவுடன் யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டாக உடலுக்கு மிகவும் நல்லது.

உணவு

காலை சீக்கிரமாக எழுந்தால் உணவை நிதானமாக சாப்பிடலாம். செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்வதற்கு உதவியாக இருக்கும்

காலை எழுவது

தொடர்ச்சியாக காலை எழுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளும்போது உடலும் கடிகாரம் போல் அதற்கு எற்றவாறு தன்னை ஒழுங்கு செய்யும்