குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
02 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமே முக்கியத்துவம் என நினைக்கக்கூடாது. பிற கலைகளின் திறனும் முக்கியமாகும்
கலைகள்
கலைகள்
குழந்தைகள் தங்களை சுற்றியுள்ள சமூகத்தினரின் உணர்ச்சிகளை புரிந்துக் கொண்டு அதனை மதித்து நடக்க வேண்டும்
உணர்வுகள்
உணர்வுகள்
போட்டி நிறைந்த உலகில் குழந்தைகளை தோல்வியடைய வைப்பது அவர்களின் வளர்ச்சிக்கான படியாகும்
தோல்வி
தோல்வி
அனைவரும் சமம். ஒருவரின் திறமை மற்றவருக்கு இருக்காது என சொல்லுங்கள். இல்லாவிட்டால் ஆணவம் தான் வளரும்
திறமை
திறமை
குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை பெற்றோர்கள் தான் உணர்த்த வேண்டும்
தவறுகள்
தவறுகள்
எந்த சூழலிலும் சிறிய வேலை செய்தாலும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அது பொறுமையை கற்றுத்தரும் பயிற்சியாகும்
ஊக்குவிப்பு
ஊக்குவிப்பு
எப்போது நேர்மையாக நடக்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அதற்கு பெற்றோர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
நேர்மை
நேர்மை
மேலும் படிக்க