பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் நாள் போட்டி அட்டவணை..!

27 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதி (பிற்பகல் 12:30 மணி முதல்) 10 மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் தகுதி (பிற்பகல் 2 மணி முதல்) 10 மீ ஏர் பிஸ்டல் பெண்கள் தகுதி (மாலை 4 மணி முதல்)

சுப்பாக்கி சுடுதல்

ஆண்கள் ஒற்றையர் படகோட்டுதல் (பிற்பகல் 12:30 மணி முதல்)

ரோயிங்

ஆண்கள் இரட்டையர் தொடக்க சுற்று (பிற்பகல் 3:30 மணி முதல்)

டென்னிஸ்

ஆண்கள் ஒற்றையர் (இரவு 7:10 மணி முதல்) ஆண்கள் இரட்டையர் (இரவு 8 மணி முதல்) பெண்கள் இரட்டையர் (இரவு 11:50 மணி முதல்)

பூப்பந்து 

ஆண்கள் ஒற்றையர் (இரவு 7:15 மணி முதல்)

டேபிள் டென்னிஸ்

இந்தியா vs நியூசிலாந்து (இரவு 9 மணி முதல்) 

ஹாக்கி

மகளிர் 54 கிலோ பிரிவு (மதியம் 12:05 மணி முதல் ) 

குத்துச்சண்டை