27 OCT 2024

வேர்க்கடலை குறித்து ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

வேர்க்கடலை

வேர்க்கடலை மட்டும் தான் எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும் சத்து குறையாத உணவாக உள்ளது.

புரதம்

வேர்க்கடலையில் அதிக அளவு புரத சத்து உள்ளது. அவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வது உடலுக்கு தேவையான புரதத்தை வழங்குகிறது.

தசை வளர்ச்சி

வேர்க்கடலையில் ஆரோக்கியத்திற்கும், தசை வளர்ச்சிக்கும் தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன.

சத்துக்கள்

30 கிராம் வேர்க்கடலையில் 189 கிராம் கலோரி, 9 கிராம் புரதம், 14 கிராம் கொழுப்பு, 3 கிராம் நார்சத்து ஆகியவை உள்ளன.

இதய நோய்

வேர்க்கடலையில் உள்ள கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இத நோயின் ஆபத்தை குறைக்க உதவும்.

மெக்னீசியம்

வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நரம்பு செயல்பாடுகளை மேம்படுத்துக்கிறது.

ரத்த அழுத்தம்

வேர்க்கடலை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க