15 OCT 2024

இந்த பிரச்னைகள் உள்ளவர்கள் முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிடக்கூடாது!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

செரிமானம்

முளைக்கட்டிய பயறு வகைகளில் அதிக நார்சத்து இருப்பதால் செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் அதை தவிர்ப்பது நல்லது.

சிறுநீரக பிரச்னை

சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிடும் பட்சத்தில் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மூலம்

மூலம் பிரச்னை உள்ளவர்கள் முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிடுவதன் மூலம் பிரச்னை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கர்ப்பிணி 

முளைக்கட்டிய பயறு வகைகளில் சில பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் கர்ப்பிணி பெண்கள் அவற்றை தவிர்ப்பது நல்லது.

பாலூட்டும் தாய்மார்கள்

பாலூட்டும் தாய்மார்கள் முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிடும் நிலையில் குழந்தைக்கு வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வயதானவர்கள்

வயதானவர்களுக்கு செரிமானம் மெதுவாக நடக்கும் என்பதால் அவர்களும் அதை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியம்

இந்த குறிப்பிட்ட பிரச்னைகள் உள்ளவர்களை தவிர மற்றவர்கள் முளைக்கட்டிய பயறுகளை எடுத்துக்கொள்ளலாம். அவை புரத சத்து மிகுந்தவை.

மேலும் படிக்க