29 JULY 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
அனைவருக்கும் நாம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும், இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் இந்த 6 பழங்கங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எளிதில் வயதான தோற்றத்தை பெறுவீர்கள்.
புகைப்பிடிப்பதன் மூலம் உடலில் நச்சுதன்மை அதிகமாகும். இதன் காரணமாக சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து சுருக்கம் ஏற்படும்.
மது குடிப்பதால் உடலில் நீர் சத்து குறையும். இதன் காரணமாக சரும ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
தூக்கமின்மை காரணமாக செல்கள் முறையாக செயல்படாது. இதன் காரணமாக சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
போதிய அளவு உடற்பயிற்சி அல்லது உடல் உழைபு இல்லாததும் சருமத்திற்கு பெரிய பிரச்னையாகும்.
தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பவர்கள் விரைவில் முதிர்ச்சியான தோற்றத்தை அடைவார்கள் என கூறப்படுகிறது.
கொழுப்புச்சத்து நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுகள் விரைவில் வயதான தோற்றத்தை பெற செய்யும்.