இந்த மூன்று வெள்ளை உணவுகளை தொடாதீர்கள்.!

17 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 மாரடைப்பு அபாயத்தை குறைக்க விரும்புவர்கள் மூன்று வெள்ளை உணவுகளை தவிர்க்க வேண்டும்

வெள்ளை உணவுகள்

இதை செய்வதன்மூலம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

மாரடைப்பு

 சத்துக்களே இல்லாத மைதாவை உண்பதால் எந்த பலனும் இல்லை. மாறாக உடல் பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு அதிகரிக்கும்

மைதா

 பீட்சா, பர்கர் என அனைத்திலும் பயன்படுத்தப்படும் இது உடலில் கொலஸ்ட்ராஸ் அளவை அதிகரிக்கும்

மயோனைஸ்

 இதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

வெண்ணெய்

 இந்த 3 பொருட்களை பெருமளவு தவிர்ப்பவர்களுக்கு, மாரடைப்பு அபாயம் வெகுவாக குறைகிறது

அபாயம் குறைவு