முட்டை யரெல்லாம் தவிர்க்க  வேண்டும்

17 JULY 2023

Pic credit - pixabay

சத்துக்கள்

முட்டையில்  புரதம், கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளது

சிறுநீர் பிரச்சனை

சிறுநீர் பிரச்சனை இருப்பவர்கள் முட்டை எடுத்துக்கொண்டால், சிறுநீர் பிரச்சனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது

உடல் எடை

உடல் எடை விரைவாக குறைக்க நினைப்பவர்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை 

நீரிழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடும் முன் மருத்துவரின் ஆலோசனை கேட்க வேண்டும். முட்டை ரத்ததில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்

கொலஸ்ட்ரால்

ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்க்க வேண்டும்.

இதய நோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டையில் இருக்கும் அதிகப்படியான புரதம் இதய நோய்க்கு வழிவகுக்கும்

உடல்நலம்

முட்டை உடல் நலத்திற்கு நல்லதாகவே இருந்தாலும், உடல்நல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அளவாக சாப்பிட வேண்டும்.