பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?

02 December 2024

Pic credit - freepik

Author : Mukesh 

       பிரச்சனை

எந்தெந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

       அழுத்தம்

பூண்டு திடீரென இரத்த அழுத்தத்தை குறைக்கும், உயர்த்தும். எனவே, இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அதை உட்கொள்ளும்போது கவனம்.

       உப்புசம்

வயிற்றில் வாயு, அமிலத்தனமை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பூண்டை தவிர்ப்பது நல்லது.

       ஒவ்வாமை

சிலருக்கு பூண்டினால் ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, அரிப்பு பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

           தீங்கு

கர்ப்பிணி பெண்கள் அதிகப்படியான பூண்டை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

    இரத்தப்போக்கு

பூண்டு இரத்தத்தை மெலிக்கும் பண்புகளை கொண்டது. இது இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்களுக்கு பிரச்சனையை தரும்.

          கல்லீரல்

பூண்டின் அதிகப்படியான நுகர்வு கல்லீரல் நொதிகளை அதிகரிக்கும். இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.