அப்பாவின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை அதிதி சங்கர்?

15 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடப்படும் சங்கரின் இரண்டாவது மகள் தான் நடிகை அதிதி சங்கர்.

இயக்குநரின் மகள்

எம்பிபிஎஸ் படித்து முடித்த அதிதிக்கு ஆர்வம் என்னவோ சினிமா மீதுதான்.

படிப்பு

கார்த்திக் நடிப்பில் உருவான விருமன் படத்தில் ஹீரோயினாக களமிறங்கினார் அதிதி.

அறிமுகம்

அதை தொடர்ந்து அடுத்த படத்திலேயே நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டார் நடிகை அதிதி.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி

நடிப்பு மட்டும் இன்றி தான் நடித்த இரண்டு படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார் அதிதி.

பாடகி

இதனைத் தொடர்ந்து தற்போது கைவசம் படங்களை அடுக்கி வைத்துள்ளார் நடிகை அதிதி.

வரிசை கட்டும் படங்கள்

இந்த நிலையில் அதிதி தனது அப்பாவான இயக்குநர் சங்கர் இயக்கத்தில் விரைவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

சங்கர் இயக்கத்தில் அதிதி

இயக்குநர் சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதிதிக்கான கதாப்பாத்திரம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சங்கர் பேட்டி