Images: Instagram

தோனி தனது குடும்பத்துடன் ரோம் நகரில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

04  june 2024

தோனி தனது  மனைவி சாக்‌ஷி மற்றும் மகள்  Ziva உடன் ரோம் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சாக்‌ஷி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தோனி மற்றும் Ziva யுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்

ஐரோப்பாவில்  நடைபெற்றும் ஆனந்த் அம்பானி - ராதிகா  திருமண நிகழ்ச்சியில் தோனி - சாக்‌ஷி கலந்துகொண்டனர்

இத்தாலி, பலேர்மோவில் தனது குடும்பத்தாருடன் எடுத்த புகைப்படங்களை சாக்‌ஷி தோனி பகிர்ந்துள்ளார்.

தனது மகள் Ziva- உடன் ஒரு உணவகத்தில் இருக்கும் புகைப்படத்தை, சிறுவயது போட்டோவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

இத்தாலியில் சூரிய உதயமான புகைப்படத்தை சாக்‌ஷி தோனி பகிர்ந்துள்ளார்.

ஒரு மரத்தில் நிறைய ஆரஞ்சு பழம் இருப்பதையும் சாக்‌ஷி பதிவிட்ட நிலையில், ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தோனி சமூக வலைதளங்களை அதிக அளவில் விரும்பாத நிலையில், ரசிகர்களுக்கு தோனி குறித்த அப்டேட் வழங்குவது சாக்‌ஷி தான்

Next: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படம் வைரல்