இணையத்தில் வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவி சிறுவயது போட்டோ

28 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தில் பூஜாவை முதன்முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

அறிமுகம்

2014ம் ஆண்டு வெளியான 'ஓக லைலா கோசம்' தெலுங்கு திரைப்படத்தில் நாக சைதன்யா அக்கினேனி ஜோடியானார்.

தெலுங்கு சினிமா

அதை தொடர்ந்து ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக 'மொஹன்ஜ தாரோ' படத்தில் நடித்தார்.

இந்தி சினிமா

தமிழில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என ஒரு முன்னணி நடிகையாக வளம் வந்தார் பூஜா.

தெலுங்கு நடிகர்கள்

முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறைந்து போன ஒரு முகமாக இருந்த பூஜாவுக்கு 2022ம் ஆண்டு வெளியான 'பீஸ்ட்' படம் மூலம் ரீ என்ட்ரி கிடைத்தது.

பீஸ்ட்

விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் பூஜா ஹெக்டே.

தளபதியின் நாயகி

நடிகை ரம்யா நம்பீசனின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறுவயது புகைப்படம்