இவ்வளவு க்யூட்டான இந்த குழந்தை விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்… யார் தெரியுதா?

பிரபல நடிகர், நடிகைகளின் சிறுவயது புகைப்படங்களில் சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.

தென்னிந்திய பிரபலங்களில் ஒருவரான பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

பூஜா ஹெக்டே  தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்திய திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானர். அதனை தொடர்ந்து இந்தி, தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, போட்டோஷூட் நடத்துவதிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டேவின் சிறுவயதில் எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

NEXT: விபத்தில் சிக்கிய கார்… பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு!