உலக நாடுகளின் அடையாளமாக  திகழும் உயிரினங்கள்!

20 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

சீனாவில் ராட்சத பாண்டா அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது. இவை ராஜதந்திரம் மிக்கது 

பாண்டா

ஜப்பானில் சிவப்பு கிரீடம் தலையில் கொண்ட டாஞ்சோ கொக்கு நீண்ட ஆயுள், அதிர்ஷ்டத்தின் சின்னமாக விளங்குகிறது

கொக்கு

தென்னாப்பிரிக்காவின் திறந்த சமவெளி மற்றும் அழகின் சின்னமாக ஸ்பிரிங்போக் திகழ்கிறது

ஸ்பிரிங்போக்

வலிமை, சக்தி, கருணை, பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை குறிக்கும் வண்ணம் இந்தியாவின் அடையாளமாக வங்கப்புலிகள் திகழ்கிறது

வங்கப்புலி

ஆஸ்திரேலியாவின் அடையாளமாக கங்காரு திகழ்கிறது. இது அந்நாட்டின் தனித்துவமான விலங்காக பிரதிநிதித்துவப்படுகிறது

கங்காரு

சிறிய பறக்க முடியாத பறவையாக இருந்தாலும் கிவி நியூசிலாந்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. அந்நாட்டினரால் கிவிஸ் என அழைக்கப்படுகிறது

கிவி

அமெரிக்காவால் 1872 ஆம் ஆண்டு தேசிய பறவையாக கழுகு தேர்வு செய்யப்பட்டது. இது சுதந்திரம், வலிமையை உணர்த்துகிறது

கழுகு