உணவுக்கு பெயர் பெற்ற ரயில் நிலையங்கள் என்னென்ன தெரியுமா?
12 August 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
அங்குள்ள செகந்திரபாத் ரயில் நிலையம் பிரியாணி பிரியர்களின் சொர்க்க பூமியாக செயல்படுகிறது
தெலங்கானா
தெலங்கானா
அம்மாநிலத்திலுள்ள மார்கோவ் ரயில் நிலையம் கடலோர உணவுகளுக்காக மிகவும் பிரபலமானது
கோவா
கோவா
இங்கு செயல்படும் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் சுவையான சிற்றுண்டியான கச்சோரி விற்பனை
தூள் பறக்கிறது
ராஜஸ்தான்
ராஜஸ்தான்
சென்னை சென்ட்ரல் எக்மோர் ரயில் நிலையங்களில் தமிழ்நாடு ஸ்பெஷலான
இட்லி -சாம்பாரை லட்சக்கணக்கானோர் தவறாமல் சாப்பிடுகிறார்கள்.
தமிழ்நாடு
தமிழ்நாடு
அம்மாநிலத்தில் உள்ள லக்னோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய லக்னாவி பிரியாணியை ஒரு கை பார்க்காமல் வருபவர்கள் குறைவு
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்
குஜராத்தின் வதோதரா ரயில் நிலையத்தில் இனிப்பு பலகாரமான ஜிலேபி விற்பனை அமோகமாக இருக்கும்
குஜராத்
குஜராத்
கொல்கத்தாவில் உள்ள ஹௌரா சந்திப்பு அருகேயுள்ள தெருவில் புகழ்பெற்ற கேத்தி ரோல்ஸ் சாப்பிட மறக்காதீர்கள்
கொல்கத்தா
கொல்கத்தா
மேலும் படிக்க