27 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

உலகின்  பாரம்பரியமான  சந்தைகள் பற்றி தெரிஞ்சுகோங்க!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் இருந்த கிராண்ட் பஜார் உலகின் பழமையான சந்தையாகும். இது தற்போது மூடப்பட்டுள்ளது

துருக்கி

இந்த நாட்டில் உள்ள கான் எல் கெலிலி 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சந்தையாகும்

எகிப்து

இங்குள்ள மராகேச்சின் சூக்ஸ் பகுதியில் மசாலா பொருட்கள் தொடங்கி பாரம்பரியமான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்

மொராக்கோ

பார்சிலோனியாவில் உள்ள லா பொக்வெரியாவில் உள்ள 14 ஆம் நூற்றாண்டு சந்தை சுற்றுலா செல்ல சிறந்த இடமாக திகழ்கிறது

ஸ்பெயின்

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமலா சந்தை பாரம்பரிய ஆடைகள், கைவினை பொருட்கள் போன்ற கலாச்சார மையமாக திகழ்கிறது

மத்திய அமெரிக்கா

அமெரிக்காவில் 1907 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பைக் பிளேஸ் மார்க்கெட் விவசாயிகளுக்கான உழவர் சந்தையாகும்

அமெரிக்கா

பாங்காக்கில் உள்ள சத்துசாக் சந்தையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது

தாய்லாந்து