சருமத்திற்கு பொலிவு தந்து பாதுகாக்கும் உருளைக்கிழங்கு..!

13 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள பொட்டாசியம் தழும்புகள் மற்றும் நிறமிகளை நீக்க உதவுகிறது.

பொட்டாசியம்

உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள வைட்டமின் பி6 வயதான பிரச்சனையைத் தடுக்கிறது.

வைட்டமின் பி6

உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.

சூரிய ஒளி

உருளைக்கிழங்கு சாறு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.

மென்மை

உருளைக்கிழங்கைத் தேய்ப்பதால் சருமத்திற்கு ஊட்டமளித்து பளபளக்கும்.

பளபளக்கும்

உருளைக்கிழங்கு சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து தடவினால் முகப்பருக்கள் குறையும்.

முகப்பரு