கர்ப்பிணி பெண்கள் மேக் அப் செய்ய கூடாது : ஏன் தெரியுமா?

23 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வேதி பொருட்கள் 

அழகு சாதனை பொருட்களில் பல வகையான வேதி பொருட்கள் இருக்கும்.

சருமத்தில் ஊடுருவும்

அவற்றில் சில சருமத்தில் ஊடுருவி ரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது.

சரும பிரச்னை

இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு சருமத்தில் பிரச்னை ஏற்படலாம்.

வளர்ச்சி

சில வேதி பொருட்கள் குழந்தையின் வளர்ச்சியை கூட பாதிக்கும் அபாயம் உள்ளது.

வாசனை திரவியம்

வாசனை திரவியங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.

பிறவி குறைபாடு

அழகு சாதன பொருட்கள் குழந்தைகளுக்கு பிறவி குறைபாட்டை உருவாக்க கூடும்.

மூளை வளர்ச்சி

அதுமட்டுமன்றி அவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க