12 OCT 2024
Pic credit - Getty
Author Name : umabarkavi
ஆரோக்கியமாக சாப்பிடுவது எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் முக்கியம்
சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படலாம். குறிப்பாக இரவில் சரியான நேரத்தில் சாப்பிட்டு உறங்கவும்
இரவில் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் இடையில் குறைந்தது 2 மணிநேர இடைவெளியை எடுத்துக்கொள்வது நல்லது.
இரவில் தாமதமாக சாப்பிடுகிறீர்கள் என்றால், லேசான உணவை சாப்பிடவும். இதனால் செரிமானம் சீராகவும், தூங்கத்தில் பிரச்னையும் இருக்காது
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்தில் கனமான உணவுகளை எடுக்க வேண்டாம். இது இரவு நேரத்தில் அஜீரண பிரச்னையை உண்டாக்கலாம்
அதேபோல காலை உணவையும் ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது. சாப்பிடாமலும் இருக்கக் கூடாது. இது உடலை பலவீனப்படுத்தலாம்