26 OCT 2024

வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

வாசனை திரவியம்

பலரும் வாசனை திரவியத்தை பயன்படுத்துவார்கள்.  இதை பயன்படுத்தாமல் வெளியே போகமாட்டார்கள்

வாசனை திரவியம்

வாசனை திரவியம் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்பு ஏற்படலாம் என்பதை பார்ப்போம்

வாசனை திரவியம்

வாசனை திரவியத்தில்  ஆல்கஹால் இருப்பதால் சருமத்திற்கு வறட்சியை கொடுக்கும்

வாசனை திரவியம்

வாசனை திரவியத்தில் உள்ள நியூரோடாக்சின்கள் கூட நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது

நூடுல்ஸ்

சருமத்தில் வாசனை திரவியத்தை நேரடியாக பயன்படுத்துவோருக்கு தோல் எரிச்சலை ஏற்படுத்தும்

வாசனை திரவியம்

வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று தெரிகிறது

வாசனை திரவியம்

நூடுல்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். ஆனால் இதை சாப்பிட்டால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம்