நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

22 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

நீங்கள் எடுத்து கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் சரி, சரியான நேரத்தில் எடுத்து கொள்ளவில்லை என்றால் பலனில்லை.

பலனில்லை

இரவு 8 மணிக்குள் இரவு உணவு சாப்பிடுவது முக்கியம். இல்லையெனில் இது வளர்சிதை மாற்றத்தை பாதிக்க செய்யும். 

இரவு உணவு

உடல் எந்த உணவையும் முழுமையாக ஜீரணிக்க குறைந்தது 3-4 மணிநேரம் ஆகும். நீங்கள் எடுத்துகொள்ளும் உணவிற்கு மற்றொரு உணவு சாப்பிடும் நேரத்திற்கும் 4 மணி நேரம்  இடைவெளி தேவை.

உணவு

நேரத்துக்குச் சாப்பிடாமல், உணவைத் தவறவிட்டால், உங்கள் அன்றாட வேலைகளை எளிதாக செய்ய முடியாது.

நேரம்

உணவு நேரமும் தூக்கத்தையும் ஒரே நேரமாக பின்பற்றும்போது அது, நமது உடல் சுழற்சிக்கு பழக உதவி செய்யும்.

தூக்கம்

தினமும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது உங்களுக்கு நன்மையை தரும். தினமும் நேரம் தவறி சாப்பிடுவது உங்களுக்கு செரிமான பிரச்சனையையும் உண்டாக்கும். 

செரிமானம்