நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

04 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

             தீங்கு

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது ஆரோக்கியத்திற்கு பல தீங்குகளை ஏற்படுத்தும்.

       உடல் பருமன்

தொடர்ந்து ஓய்வில்லாமல் ஒரே இடத்தில் உட்காருவது உடல் பருமனை அதிகரிக்க செய்யும்.

       மனச்சோர்வு

ஒரே இடத்தில் அமருவதால் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். 

    கொலஸ்ட்ரால்

ஒரே இடத்தில் உட்காருவதால் உடலில் உயர் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். 

              வலி

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும்போது முதுகு, கழுத்து, தோள்களில் வலி ஏற்படலாம். 

     இருதய நோய்

இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால், இருதய நோய் ஏற்பட்டு மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளது.