புரோட்டீன் நிறைந்த உணவுகள்

16  August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

            புரதம் 

உடலில் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக புரதம் உள்ளது. சமீப காலமாகவே புரத உணவுகளை மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்

                  பசி                

புரத உணவுகள் நம்முடைய பசியை கட்டுப்படுத்துவதோடு வயிறு நிறைந்த திருப்தியை தருகிறது

       உடல் பருமன்

முக்கியமாக உடல் எடையை குறைக்கும் நினைப்பர்கள் புரத உணவுகளை அதிகம் எடுக்கின்றனர். குறிப்பாக முட்டையை எடுக்கின்றனர்

          முட்டை

முட்டை விட பல புரதம் நிறைந்துள்ள உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்

          பாதாம்

பாதாமில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. அரை கப் பாதாமில் 7.5  கிராம் புரோட்டீன் இருக்கிறது

     வேர்க்கடலை

ஒரு கப் வேர்க்கடலையில் 7 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே இதை தினமும் சாப்பிடலாம்

          சோளம்

 கொண்டைக்கடலை, தயிர், முளைக்கட்டிய பயிரு, சோளம் உள்ளிட்டவற்றில் புரதம் உள்ளது.