17 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நீங்கள்  வேலை  பார்க்கும் இடம்  சரியானதா?  - அறிய டிப்ஸ் இதோ!

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Pic credit - Pexels

Petchi Avudaiappan

உங்கள் அலுவலகம் அதிகமான எதிர்மறை மற்றும் அவநம்பிக்கைகள் இருப்பதாக தோன்றினால் வெளியேறுவது நல்லது

எதிர்மறை

நிர்வாகம் மற்றும் சக பணியாளர்கள் இடையே சரியான தொடர்பு இல்லை என்பது திறம்பட செயல்பட முடியாமல் செய்யும்

தொடர்பு

பணிகளில் உங்களை குறைவாக மதிப்பீடு செய்வது, சுதந்திரமாக செயல்பட விடாமல் கட்டுப்படுத்துவது போன்றவை இருக்கவே கூடாது

மதிப்பீடு

அடிக்கடி ஊழியர்கள் வேலை  வேண்டாம் என செல்கிறார்கள் என்றால் இருப்பவர்கள் மேல் பணிச்சுமை கூடும். கூடுமானம்வரை இதனை தவிர்க்க வேண்டும்

ராஜினாமா

எந்தவித ஊதியம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் அதிக நேரம் பணி செய்ய விட்டு வேடிக்கை பார்க்கும் இடங்களை தவிர்க்க வேண்டும் 

நேரம்

நீங்கள் செய்யும் பணிக்கு குறைந்தப்பட்சம் பாராட்டு கூட கிடைக்காத இடத்தில் இருக்காமலே இருக்கலாம்

அங்கீகாரம்

பணியிடங்களில் துன்புறுத்தல் அல்லது பாகுபாடு பார்க்கப்படுவதாக உணர்ந்தால் உடனடியாக அங்கிருந்து கிளம்பலாம்

பாகுபாடு