இணையத்தில் வைரலாகும் நடிகை ரம்யா நம்பீசனின் சிறுவயது போட்டோ

27 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கேரளாவில் பிறந்த பிரபல நடிகை ரம்யா நம்பீசன் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

குழந்தை நட்சத்திரம்

மலையாள மொழி திரைப்படங்களில் இளம் நடிகையாக கடந்த 2000வது ஆண்டு இவர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

நாயகி

தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் ஒரு நாள் ஒரு கனவு என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

ஒரு நாள் ஒரு கனவு

கடந்த 2012ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று தந்தது.

பீட்சா

பீட்சா திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து 'சேதுபதி' என்ற திரைப்படத்தில் நடித்தார்.

சேதுபதி

பாடகியாகவும், நடிகையாகவும் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் ரம்யா நம்பீசன், இறுதியாக தமிழில் விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ரத்தம்

நடிகை ரம்யா நம்பீசனின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறுவயது புகைப்படம்